மகப்பேறு விடுப்பு பெற்ற அரசு ஊழியர்கள் சுய விருப்பத்தின்படி பணி மாறுதல் பெற்றால் மீண்டும் விடுப்பு கோர முடியாது: மனிதவள மேலாண்மைத்துறை விளக்கம்

சென்னை: மகப்பேறு விடுப்பு பெற்ற அரசு ஊழியர்கள் சுய விருப்பத்தின்படி பணி மாறுதல் பெற்றால் மீண்டும் விடுப்பு கோர முடியாது என அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை விளக்கம் அளித்துள்ளது. புதிய பணியிடத்தில் சேர்ந்த பின் மீண்டும் மகப்பேறு விடுப்பு கோர அடிப்படை விதியில் இடமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: