அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் பங்கேற்க போலி பாஸுடன் பலர் வந்திருப்பதாக போலீஸ் தகவல்..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் பங்கேற்க போலி அடையாள அட்டையுடன் பலர் வந்திருப்பதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. போலி அடையாள அட்டையுடன் வந்தவர்கள் யார் தரப்பு என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: