கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை

டெல்லி : நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.மருத்துவ நிபுணர்களுடன்  ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories: