மழைக்கால பாதிப்புகள் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை : மழைக்கால பாதிப்புகள் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Related Stories: