சொந்த மண்ணில் வரலாற்று வெற்றி பெற்ற இலங்கை

கொழும்பு: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று இலங்கை அணி சாதித்துள்ளது. கொழும்புவில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.  

Related Stories: