உயர் கல்விக்கான ஊக்கத் தொகை பெறும் மாணவர்களின் பட்டியலை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

சென்னை: உயர் கல்விக்கான ஊக்கத் தொகை பெறும் மாணவர்களின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. 2.70 லட்சம் பேர் மாதந்தோறும் ₨1,000 ஊதியம் பெற தகுதி பெற்றுள்ளனர். மாணவர்களின் விவரங்களை //studentsrepo.tn //schools.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: