×

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் கட்டப்படும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 300 ஆண்டு பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 9-வது மன்னர் ராஜகோபால தொண்டைமான் ஆவர். புதுக்கோட்டை மக்களுக்கு கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்ப்பாசனம் வசதிகளை ஏற்படுத்தி தந்த பெருமைக்குரியவர். 


Tags : Manimandapam ,Pudukottai ,King ,Rajagopala Thondaiman ,Chief Minister ,Stalin , Manimandapam to be built for Pudukottai King Rajagopala Thondaiman: Chief Minister Stalin's announcement
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி