மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தமிழ்நாட்டில் இதுவரை 75 லட்சம் பேருக்கு மருத்துவ பெட்டகங்கள் விநியோகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சேலம்: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தமிழ்நாட்டில் இதுவரை 75 லட்சம் பேருக்கு மருத்துவ பெட்டகங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலத்தில் சர்வேதச யோகா தின விழாவில் பங்கேற்ற பின் மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். 

Related Stories: