×

அதிமுக பொதுக்குழு நாளை நடைபெற உள்ள நிலையில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் கடிதம்

சென்னை: பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கட்சி தலைமையேற்க தீர்மானம்  நிறைவேற்றப்படும் என தகவல்கள் வெளியான நிலையில் பொதுக்குழு கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்


Tags : AIADMK ,General , OPS letter to all General Committee members as AIADMK General Committee is scheduled to be held tomorrow
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்