சென்னை: அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை மீன்வளம் போக்குவரத்து துறைக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி ரத்து செய்த உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட கோவில்களின் நிலங்களை அறநிலையத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
