அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்

கோவை: அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்  நடத்தி வருகிறார்கள். போலீஸ் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அக்னி பாதை திட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் உருவாகி வருகின்றது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   

Related Stories: