மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுசூழல் அனுமதி கோரும் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து ஒன்றிய அரசு நீக்கியது

கர்நாடகா:மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுசூழல் அனுமதி கோரும் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து ஒன்றிய அரசு நீக்கியது . அணை கடடுமானத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்யாமல் ஆய்வு எல்லைகளை வழங்க முடியாது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சுற்றுசூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு 2019 ஜூன் 20-ல் விண்ணப்பம் போடப்பட்டது

Related Stories: