பன்னீ ர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான அதிமுக மாவட்ட செயலாளர் அசோக் பழனிசாமி அணிக்கு மாறினார்

சென்னை: பன்னீ ர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரான அதிமுக மாவட்ட செயலாளர் அசோக் பழனிசாமி  அணிக்கு மாறினார். சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேளதாளத்துடன் 300-க்கு மேற்பட்ட ஆதரவாளர்களோடு  பழனிச்சாமி இல்லம் சென்று மாவட்ட செயலாளர் அசோக் ஆதரவு தெரிவித்துள்ளார். 

Related Stories: