சென்னை விமான நிலையத்தில் 3.42 கிலோ தங்கம் பறிமுதல்: இலங்கை பெண் கைது

சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்திவந்த ரூ.1.59 கோடி மதிப்புள்ள 3.42 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். இலங்கை பெண்ணை சுங்க அதிகாரிகள் சோதனை செய்த போது அவரிடம் தங்கம் இருப்பது கன்டுப்பிடிக்கப்பட்டது.

Related Stories: