கன்னியாகுமரியில் தாய், மகள் இருவரை கொன்றவர் கைது

கன்னியாகுமரி: மூட்டத்தில் தாய் திரேசம்மாள், மகள் பவுலின் மேரியை கொன்ற அமலசுமன் கைது செய்யப்பட்டுள்ளார். 15 நாட்களுக்குபின் கைதான கடியப்பட்டணத்தை சேர்ந்த அமலசுமனிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளது

Related Stories: