நேரம் வரும்போது தேர்தல் ஆணையத்துக்கு செல்வோம்: வைத்திலிங்கம் தகவல்

சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தற்போது தேர்தல் ஆணையத்துக்கு செல்லமாட்டோம் என வைத்திலிங்கம் கூறியுள்ளார். நேரம் வரும்போது தேர்தல் ஆணையத்துக்கு செல்வோம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: