தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு- வை பாஜக அறிவித்தது .டெல்லியில் தே.ஜ.கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளரை பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்தார். திரௌபதி முர்மு ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: