நாங்கள் தான் உண்மையான அதிமுக: தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னிர்செல்வம் தரப்பில் மனு

சென்னை: நாங்கள் தான் உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னிர்செல்வம் தரப்பில் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையில் மனு, நீதிமன்றத்தில் வழக்கு என்கிற நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி பொதுக்குழுவை கூட்டக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ்  தரப்பு மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

Related Stories: