கபினி அணைகளின் கீழ் உள்ள இடங்களில் கர்நாடகா கட்டுமானம் எழுப்பினால் அது ஆக்கிரமிப்பு: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: கே.ஆர்.எஸ். கபினி அணைகளின் கீழ் உள்ள இடங்களில் கர்நாடகா கட்டுமானம் எழுப்பினால் அது ஆக்கிரமிப்பு என்று அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க உரிமை இல்லை என்றும் மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவிலும் பாஜக என்ற நிலையில் மத்திய அரசு செல்லக் கூடாது என்றும்  துரைமுருகன் கூறியுள்ளார்.  

Related Stories: