விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன் விரைவில் நலம் பெற்று நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

Related Stories: