அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: மனுவை நாளை ஒத்திவைத்தது சென்னை உரிமையியல் நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக்கோரிய மனு நாளை ஒத்திவைக்கப்பட்டது. வழக்கில் எதிர்மனுதாரர்களாக உள்ள அனைவருக்கும் மனுவின் நகலை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது.

Related Stories: