சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் 6,000க்கும் மேற்பட்டோர் கருத்து

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் தொடர்பாக 6,000க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்தனர். மனுக்கள் மூலம் 1,347 பேர், மின்னஞ்சல் மூலம் 4,500, கடிதம் மூலம் 308 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சிதம்பரம் கோயில் விவகாரம் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறநிலையத்துறை கூறியிருந்தது. 

Related Stories: