அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உடன் அவரது சகோதரர் ஓ.ராஜா சந்திப்பு

சென்னை: சென்னை இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உடன் அவரது சகோதரர் ஓ.ராஜா சந்திப்பு நடத்தினார். சசிகலாவை சந்தித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா, ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசினார். 

Related Stories: