மராட்டியத்தில் காங். கட்சியின் மேலிடப் பார்வையாளராக கமல்நாத் நியமனம்

மராட்டியம்: மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளராக கமல்நாத் நியமனம் செய்யப்பட்டார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா- காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சிக்கல் எழுந்துள்ள நிலையில் மத்தியபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார். 

Related Stories: