அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறும் எண்ணமே இல்லை: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேட்டி

டெல்லி: அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறும் எண்ணமே இல்லை என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேட்டியளித்தார். போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் அக்னிபத் குறித்த கேள்விக்கு திட்டவட்டமான பதில் அளித்தார். அக்னிபத் வீரர்களாக நினைக்கும் இளைஞர்கள் நாட்டின் மீது நம்பிக்கை கொண்டு பணியாற்றுங்கள் என கூறினார்.

Related Stories: