சென்னை ஐஐடியில் 2 ஆண்டு எம்.ஏ. பட்டப்படிப்புகள் 2023-24 கல்வியாண்டு முதல் அறிமுகம்..!!

சென்னை: சென்னை ஐஐடியில் 2 ஆண்டு எம்.ஏ. பட்டப்படிப்புகள் 2023-24 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக அளவிலான மாணவர்களை சென்றடையவும் எம்.ஏ. படிப்பை விரிவுபடுத்தவும் சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் MA Developement studies, MA English, MA Economics அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

Related Stories: