உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: சரத் பவார் குற்றச்சாட்டு

மராட்டியம்: உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக சரத் பவார் குற்றம்சாட்டினார். தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என ஏக்னாத் ஷிண்டே என்னிடம் கூறியதில்லை என கூறினார்.  

Related Stories: