சொத்து பிரச்சனையால் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்த மகனை வெட்டி கொன்ற தந்தை கைது: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சொத்து பிரச்சனையால் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்த மகனை வெட்டி கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜராக வந்தபோது நடந்த மோதலில் மகன் காசிராஜனை வெட்டிக்கொன்ற தந்தை தமிழழகன் கைதானார்.

Related Stories: