சென்னையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை டிக்கெட் வழங்குவது மீண்டும் தொடங்கியது

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை டிக்கெட் வழங்குவது மீண்டும் தொடங்கியது. அக்னிபாதைக்கு எதிரான போராட்டத்தால் சென்னை கோட்டத்தில் நடைமேடை டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது.  

Related Stories: