×

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆதரவு..!!

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பழனிசாமி இல்லத்துக்கு சென்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆதரவு  தெரிவித்தார்.


Tags : Former Minister ,Mafa Pandiarajan ,Edabadi Palanisami , Edappadi Palanisamy, Mafa Pandiyarajan, Support
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...