சென்னையில் மழை, வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க அவசர கட்டுப்பாட்டு மையம் திறப்பு..!!

சென்னை: சென்னையில் மழை, வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க மாவட்ட மையங்களை ஒருங்கிணைக்க அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் அலுவலர்களுடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம்  திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள்: 1070, 1077, சென்னை மாநகராட்சி 1913, 9445869848 எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Stories: