மழைக்காலங்களில் பேரிடரை எதிர்கொள்ள ஆயத்தப் பணிகள் செய்யப்பட்டுள்ளன: அமைச்சர் ராமசந்திரன்

சென்னை: மழைக்காலங்களில் பேரிடரை எதிர்கொள்ள ஆயத்தப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்திருக்கிறார். பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அகற்றின என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Stories: