அதிமுகவின் ஒற்றைத் தலைமையை எடப்பாடி பழனிசாமி ஏற்பார்: திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேச்சு

சென்னை: அதிமுகவின் ஒற்றைத் தலைமையை எடப்பாடி பழனிசாமி ஏற்பார் என்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்திருக்கிறார். ஈபிஎஸ் தலைமை ஏற்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் விருப்பம். மாற்று கருத்து கொண்டவர்களும் ஈபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து வந்து கொண்டிருக்கின்றனர் என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

Related Stories: