தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தருமபுரியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்தது.  

Related Stories: