குன்னூரில் பெய்து வரும் தொடர் மழையால் நிரம்புகிறது ரேலியா அணை

நீலகிரி: குன்னூர் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர் மழையால் முக்கிய குடிநீர் ஆதாரமான ரேலியா அணை நிரம்பி வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ரேலியா அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் மக்கள் மகிழ்ச் அடைந்தனர். 

Related Stories: