தமிழகம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர் dotcom@dinakaran.com(Editor) | Jun 21, 2022 டிஜிபி ராஜேஷ் தாஸ் அஸ்ஹர் விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடலூர் எஸ்.பி.சக்தி கணேசன், மதுவிலக்கு பிரிவு எஸ்.பி.மகேஸ்வரன் விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன் ஆஜரானார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல், ஜீவன் திட்ட அறிக்கை தயாரிப்பதில் முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
மேட்டூர் அருகே வட்டிக்கு பணம் தந்தவர் பெற்றோரை தரக்குறைவாக பேசியதால் மனமுடைந்த மாணவர் தற்கொலை: ஒருவர் கைது
2024 முதல் எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்க ஓலா நிறுவனம் திட்டம்: ஒரு கோடி இருசக்கர வாகனங்கள் தயாரிக்க நடவடிக்கை...
நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்சனை; மனித உடலை தகனம் செய்வதில் கூட பிரச்சனையா?: ஐகோர்ட் கிளை கேள்வி