பெண் எஸ்.பி. பாலியல் வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் டிஜிபி தரப்பு குறுக்கு விசாரணை..!!

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் டிஜிபி தரப்பு விழுப்புரம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்து வருகின்றனர். விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பாராணி முன்னிலையில் குறுக்கு விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: