×

சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு மழை பெய்தது. மீனம்பாக்கத்தில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை வில்லிவாக்கம் 7.5 செ.மீ., தரமணி 5.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


Tags : Nungambakkam ,Chennai , Chennai Nungambakkam, 5 cm. Rain, Weather Center
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...