அக்னிபாத் திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு வரும் 24ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: விமானப்படை அறிவிப்பு

டெல்லி: அக்னிபாத் திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு வரும் 24ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. careerindianairforce.cdac.in என்ற இந்திய விமானப்படை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: