புதுச்சேரியில் பள்ளி ஆசிரியர் வீட்டில் 45 சவரன் நகை கொள்ளை

புதுச்சேரி: காலாப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியர் பெனிடிக் பிரான்சிஸ் வீட்டில் 45 சவரன் கொள்ளை போனது. கணவன்- மனைவி இருவரும் பள்ளிக்கு சென்ற நிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. 

Related Stories: