அதிமுகவை சிலர் வீழ்த்த முயல்கின்றனர்... அந்த சூழ்ச்சிகளை முறியடிப்போம் : எடப்பாடி பழனிசாமி பேச்சு!!

சென்னை : அதிமுகவை சிலர் வீழ்த்த முயல்கின்றனர், அந்த சூழ்ச்சிகளை முறியடிப்போம் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் மத்தியில் பேசிய அவர், அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது.நானே முன்னின்று காத்து நிற்பேன்.பலம் வாய்ந்த கட்சி அதிமுக, வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை,என்றார்.

Related Stories: