ஜம்மு - காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் நகரின் துலிபால் பகுதியில் இன்று பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூடு நடவடிக்கையில், பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Related Stories: