யோகா தமிழகத்தில் இருந்து பிறந்துள்ளது என்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் :ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!!

சென்னை : சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், யோகா செய்தால் அவர்களுக்கு சமுதாயத்தின் மீதான அக்கறை, மனிதநேயம் அதிகரிக்கும்.யோகா தமிழகத்தில் இருந்து பிறந்துள்ளது என்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்,என்றார்.

Related Stories: