பெங்களூரு : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகாசனம் செய்தார்.பின்னர் பேசிய அவர், யோகா நமக்கு அமைதியைத் தருகிறது; மனதையும், உடலையும் சீராக வைத்திருக்க யோகா உதவுகிறது,என்றார்.
Tags : PM ,Modi ,Mysore ,International Yoga Day , Yoga, Day, Mysore, Yogasana, Prime Minister Modi