சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகாசனம் செய்தார் பிரதமர் மோடி!!

பெங்களூரு : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மைசூரில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகாசனம் செய்தார்.பின்னர் பேசிய அவர், யோகா நமக்கு அமைதியைத் தருகிறது; மனதையும், உடலையும் சீராக வைத்திருக்க யோகா உதவுகிறது,என்றார்.

Related Stories: