×

அனைத்து வகை பள்ளிகளின் தேர்ச்சி விவரம்

சென்னை: பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து தேர்வு எழுதியதில் அந்த துறை பள்ளிகள் பெற்ற தேர்ச்சி வீதம் குறித்த விவரம் வருமாறு:
துறை ரீதியான பள்ளிகள் தேர்வு எழுதியோர் தேர்ச்சி பெற்றோர் சதவீதம்
ஆதிதிராவிடர் நலம்    4333    3562    82.21
ஆங்கிலோ இந்தியன்    3693     3660    99.11
சிபிஎஸ்இ/ஐசிஎஸ்இ    431    429    99.54
கார்ப்பரேஷன்    10309    9259    89.81
வனத்துறை    163    152    93.25
முழுநிதியுதவி    129167    122539    94.87
அரசுப் பள்ளிகள்    330527    294365    89.06
அறநிலையத்துறை    624    590    94.55
கள்ளர்நலம்    1641    1551    94.52
நகராட்சிப்பள்ளிகள்    6195    5594    90.30
சிறுபான்மைமொழிப்
பள்ளிகள்    154    153    99.35
பகுதி நிதியுதவி    65711    63317    96.36
ரயில்வேத்துறை    51    48    94.12
சுயநிதிப் பள்ளிகள்    223770    221879    99.15
சுயநிதிப் பள்ளி
(பள்ளிகல்வித்துறை)    27710    27322    98.60
சமூக நலத்துறை    273    253     92.67
பழங்குடியினர் நலம்    1525    1325    86.89

* பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள்
பிளஸ் 2 வகுப்பில் மொத்தம் 600 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதன்படி, மாணவ -மாணவியர் பெற்ற விவரங்கள் வருமாறு;
மதிப்பெண்    மாணவர்கள்
எண்ணிக்கை
591க்கு மேல்    656
581-590    3826
571-580    6674
551-570    18977
501-550    72795
451-500    105914
401-450    130820
351-400    144647
301-350    144678
300க்கும் கீழ்    177290

* துறைரீதியான பள்ளிகள் தேர்ச்சி வீதம்
சென்னை: பல்வேறு நிர்வாகங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ம் வகுப்பில் படித்த மாணவ, மாணவியர் தேர்ச்சி விவரங்கள் வருமாறு:
 பள்ளிகள்10    தேர்வு
எழுதியோர்    தேர்ச்சி
பெற்றவர்    சதவீதம்                         
ஆதிதிராவிடர் நலம்    6271    4898    78.11                                       
ஆங்கிலோ
இந்தியன்    3534    3461    97.93                                      
கன்டோன்மென்ட்    38    30    78.95                                       
கார்ப்பரேஷன்    11063    9015    81.49
வனத்துறை    146    139    95.21
முழுநிதியுதவி
பள்ளிகள்    128356    114250    89.01
அரசுப் பள்ளிகள்    389457    332020    85.25
அறநிலையத்துறை    653    584    89.43
கள்ளர் நலத்துறை    2055    1833    89.20
நகராட்சிப்
பள்ளிகள்    6858    5545    80.85
சிறுபான்மைநலம்    239    233    97.49
பகுதிநிதியுதவி    89454    81044    90.60
ரயில்வேத்துறை    16    16    100
சுயநிதிப் பள்ளிகள்    24209    240094     98.31
சுயநிதி
(பள்ளிக்கல்வி)    27886    26917    96.53
சமூக பாதுகாப்பு    7    1    14.29
சமூகநலம்    376     345     91.76
பழங்குடியினர்
நலம்    2002    1569    78.37

Tags : Proficiency details of all types of schools
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...