மும்பைக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்

மும்பை: மும்பையில் நாளை கனமழை காரணமாக ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தானே, ராய்கட், ரத்னகிரி, சிந்துதுர்க் உள்ளிட்ட இடங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது

Related Stories: