அக்னிபத் திட்டத்திற்கு அறிவிப்பாணை வெளியீட்டு; இந்திய ராணுவம்

டெல்லி: அக்னிபத் திட்டத்திற்கு ஆட்களை சேர்க்கும் முறைக்கு மத்திய அரசு சார்பில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. //joinindianarmy.nic.in என்ற இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம். அடுத்த மாதம் முதல் விண்ணப்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

Related Stories: