×

எம்ஜிஎம் குழுமம் ரூ.400 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிப்பு: வருமான வரித்துறை

சென்னை: எம்ஜிஎம் குழுமம் ரூ.400 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என  வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம், ரூ.2.5 கோடிக்கு தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : MGM Group ,Income Tax Department , MGM Group evades tax of over Rs 400 crore Discovery: Income Tax Department
× RELATED நேற்று அதிமுக கூட்டணி இறுதி; இன்று...