மின்னகம் சேவை மையம்-99.45% புகார்களுக்கு தீர்வு; செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: மின்சாரத் துறை குறித்த புகார்களை மக்கள் பதிவு செய்வதற்கான மின்னகம் சேவை மையம், தொடங்கப்பட்ட ஓராண்டில் 99.45% புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். பெறப்பட்ட 9,17,572 புகார்களில் 9,12,599 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது என தெரிவித்தார்.     

Related Stories: